செம்மொழியாளன் கவிதைகள்
எண்ணங்களில் நிழலாடும் உணர்வுகளின் சங்கமம்
நாவிலர்
நா
மென்ற நாமம் மறந்து
நா
விலர் பிரித்து
நா
ட்டில் கோலோச்சின்
நா
ம் கனாக் கண்ட
நா
டு நாமிழந்து நிற்போம்
12.06.2019
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment